Breaking News

காவல் பார்வையாளருடன் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆலோசனை கூட்டம்



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ,ஆ.ப., அவர்கள் (காவல் பார்வையாளர்) திரு.பரத்ரெட்டி பொம்மாரெட்டி, இ.கா.ப., அவர்களுடன் 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

No comments

Thank you for your comments