அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திருமஞ்சனம் பால் அபிஷேகம் சிறப்பு பூஜை
108 திவ்யதேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத திருவேளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள அனுமன் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திருமஞ்சனம் பால் அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றுது. அனுமானுக்கு துளசி மாலை வடை மாலை வெற்றிலை மாலை பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது .
அனுமன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


.jpg)
No comments
Thank you for your comments