ஊட்டி கொடைகானல் மற்றும் ஏலகிரி ஏற்க்காடு போல திருவள்ளூர் மாவட்டம்
ஊட்டி கொடைக்கானல் ஏலகிரி ஏற்காடு போல் காட்சியளித்த சென்னை திருவள்ளூர் மாவட்டம்
ஜன 13 இன்று திருவள்ளூர் மாவட்டம் முழுவதுமாக ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு ஏலகிரி போல் பணி சூழ்ந்து சாரலுடன் கொட்டியது காலை 7மணிக்கே பூந்தமல்லியில் சாலைகள் தெரியாத அளவிற்க்கு பணி இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர் விடுமுறை நாட்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே காணப்பட்டது போகி கொண்டடியவர்கள் இந்த பகுதியில் கொடைக்கானல் ஊட்டி போல் இருக்கிறது என்று மிக்க மகிழ்ச்சியில் போகிகளை கொண்டாடினார் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரையின்படி காவல்துறையினரும் தங்கள் பணிகளை சிறப்பாக செயல்பட்டு போக்குவரத்து நெறிச்சலை குறைத்து பொதுமக்கள் சிரமப்படாத அளவிற்கு போக்குவரத்தை சரி செய்து அனுப்பினார்
No comments
Thank you for your comments