Breaking News

இராயப்பா நகரில் கலெக்டர் கலைசெல்வி மோகம் நேரில் ஆய்வு


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இராயப்பா நகரில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி .கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப அவர்கள் படகில் சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டார்.


No comments

Thank you for your comments