தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக "இந்தியா" கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் போராட்டம் நடத்த முடிவு குறித்து கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி வி எம் பி எழிலரசன் BE.,BL.,MLA டில்லியில் நிர்வாகிகளுடன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
No comments
Thank you for your comments