Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான திம்மராஜம்பேட்டை பகுதியை சேர்ந்த 21வயதுடைய விக்கி (எ) விக்னேஷ் மற்றும்  திம்மராஜம்பேட்டை  சியாமங்கலம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய குமரன் (எ) கொக்கி குமரன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் பாிந்துைரயின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க  உத்தரவு பிறப்பித்தார்.

No comments

Thank you for your comments