தமிழ்நாடு மத்திய பல்கலையில் பேராசிரியர் பணி வாய்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (Central University of Tamil Nadu) வேதியியல், வணிகவியல், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி, ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (Central University of Tamilnadu)
பதவிகள் விவரம் :
- Professor
- Associate Professor
- Assistant Professor
- Deputy Registrar
- Personal Assistant
- Upper Division Clerk
- Laboratory Assistant
- Lower Division Clerk
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18-11-2023 மற்றும் பாடப்பிரிவுக்கு ஏற்ப கடைசி தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வி தகுதி
Ø அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்வி நிறுவனங்களில், பாடப்பிரிவுக்கு உரிய கல்வித் தகுதியான முதுகலைபட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.
Ø தேர்வு முறை காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்புவர்கள் வயது வரம்பு பதவிக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த முழு தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை:
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். பின், பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு 25.11.2023 ம் தேதிக்கும் அனுப்ப வேண்டும்.
முகவரி
The Joint Registrar
Recruitment Cell
Central University of Tamil Nadu
Neelakudi Campus,
Thiruvarur – 610 005, Tamil Nadu
மேலும் முழு விவரங்களுக்கு
https://cutn.ac.in/careers/ என்ற வலைதள பக்கத்தில், பணி சார்ந்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதுசார்ந்த முழு விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இடம்பெற்ற அறிவிப்பாணையில் உள்ளன.
Click here 👉 https://cutn.ac.in/careers/
Click here for the Notification PDF File
.jpg)
No comments
Thank you for your comments