Breaking News

காஞ்சியில் அம்மாவாசையை முன்னிட்டு அன்னதானம் !

காஞ்சிபுரம் உலகாளந்தார்  பெருமாள் சன்னதி தெருவில் காஞ்சி மகா பெரிய அருளாசியுடன்   ஒவ்வொரு அமாவாசை அன்றும் காலை 11 மணி அளவில் தொடங்கி 12 மணி வரை சுமார் ஒரு 300 நபர்களுக்கு அன்னதானம்  செய்யப்படுகிறது.  


அதேபோன்று இன்று அம்மாவாசையை முன்னிட்டு பொதுமக்களுக்கு புயோதரை அந்தனமாக வழங்கப்பட்டது. 

இந்த அன்னதான சேவை எம். சந்தர் மற்றும் குழுவினர் கடந்த ஆறு வருடமாக  செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட்ட தக்கது.

No comments

Thank you for your comments