சென்னை :
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த 20-ம் தேதி ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கணக்கில் வராதரூ.23.70 லட்சம் பணம், 11.60 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments