தாமல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 1000 நாட்டு மரக்கன்றுகள் கொண்ட அடர் வனம் அமைக்கப்பட்டது
இந்த அடர்வணத்தினை ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிரான்ட், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மற்றும் பசுமை இந்தியா உறுப்பினர்களால் சேர்ந்து அமைக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக, ரோட்டரி மாவட்டம் 3231 இன் பப்ளிக் இமேஜ் சேர்மன் Rtn.G.முருகேஷ், ஊராட்சி மன்ற தலைவர் S.சண்முகம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் M.பாஸ்கர் தலைமை ஆசிரியர் R.சேகர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் M.வில்லியம் விஜயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
இவ்விழாவின் ஏற்பாட்டினை திரு Rtn.பசுமை மேகநாதன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்
No comments
Thank you for your comments