வேலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆய்வு!
வேலூர் :
இதில் 43 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 44 இருசக்கர வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.
சரியாக ஆயில் சர்வீஸ் செய்யாத 1 நான்கு சக்கர வாகனத்திற்கும் மற்றும் தினசரி அப்டேட்ஸ் சரியாக பராமரிக்காத ரோந்து வாகனத்திற்கு எச்சரிக்கை மெமோ வழங்கினார்.
No comments
Thank you for your comments