பள்ளி வளாகத்தில் மைதானம் முழுவதும் மழை நீர் - எம்எல்ஏ சி வி எம் பி எழிலரசன் உடனடி நடவடிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மைதானம் முழுவதும் மழை நீர் தேங்குகியது. இதனையறிந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் கொட்டும் மழையில் உடனடி நடவடிக்கையாக மைதானம் முழுவதும் மண் கொட்டப்படுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மைதானம் முழுவதும் மழை நீர் தேங்குகிறது. இதனை மாமன்ற உறுப்பினர், செய்தி தாள் மற்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் பள்ளியில் ஆய்வு செய்து மழை நீர் வெளியேறும் வகையில் உடனடியாக மைதானம் முழுவதும் மண் கொட்டப்படுகிறது.
மழை நீர் சேகரிப்பு ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் உறுதி அளித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ் மண்டல குழு தலைவர் சசிகலா அவர்கள் பகுதி செயலாளர் கே திலகர் சு வெங்கடேசன் விஎஸ் ராமகிருஷ்ணன் ராம்பிரசாத் மற்றும் மாநகராட்சி பொறியாளர் மாநகராட்சி திரு கணேசன் சுகாதார அலுவலர் உதவி பொறியாளர் சிவா
No comments
Thank you for your comments