Breaking News

பின்னாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பின்னாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு வழங்கினார். 

இதில் துணைத் தலைவர் தீன தயாளன்,  ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments