Breaking News

ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் 63 கே வி திறன் கொண்ட புதிய மின் மாற்றிய எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார்

ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் 63 கே வி திறன் கொண்ட புதிய மின் மாற்றிய எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார்


காஞ்சிபுரம் செப். 23-

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் குறைந்த தாழ்வழுத்த மின் காரணம் காரணமாக அப்பகுதிக்கு புதிய மின் மாற்றி வேண்டுமென எம் எல் ஏ எழிலரசன் இடம்  பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றி புதிய 63 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார் 

இந்நிகழ்வின் போது வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் பி எம் பாபு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.கே தேவேந்திரன் மாவட்ட இளைஞரணி துணை அருள்முருகன். மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்ஜெயபால். மாவட்டத் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் கே சுரேஷ். ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி கருணாநிதி மாவட்ட பிரதிநிதி திருஞானசம்பந்தம் பார்த்திபன் ஆறுமுகம் தனலட்சுமி ஜெயவேல் ஒன்றிய இளைஞரணி செயலாளர் லோகதாஸ் துணை செயலாளர் சூர்யா கிளைக் கழகச் செயலாளர்கள் தயாளன் சுரேஷ் ஜோதி ஒன்றிய அணி நிர்வாகிகள் பார்த்தசாரதி அரிகிருஷ்ணன் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்


No comments

Thank you for your comments