Breaking News

மாணவர்களுக்கு ஆசிரியர் தின பரிசாக 3இன்ச் SMART HD டிவி

ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு  ஆசிரியர் தின பரிசை  தி.சேகர். அறிவியல் ஆசிரியர்,  அங்கம்பாக்கம் வழங்கினார்.


ஆசிரியர் தின பரிசாக அறிவியல் வகுப்பறையில்  மாணவர்களின் காணொலி வழிக்கற்றலுக்காக 43இன்ச் SMART HD டிவியும்

காலை உணவுத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவச்செல்வங்கள் அமர்ந்து சாப்பிட "பந்தி பாய் 20ம்" அறிவியல் ஆசிரியர்,  அங்கம்பாக்கம் வழங்கினார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, எங்கள் மாணவர்களுக்காக அறிவியல் வகுப்பறைக்கு ஒரு SMART TV வாங்க வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறியது என தெரிவித்தார் .  

No comments

Thank you for your comments