16 வயது சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
சேலம் :
இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான அந்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, சிறுமியின் வயதுக்கான ஆவணங்களை சரிபார்த்த போது, அவருக்கு 16 வயது என்பது உறுதியானது.
இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சிறுமிக்கு 20 வயது என கூறி அனைவரையும் ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் அஜித் மீது, போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments
Thank you for your comments