SDPI காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாஃபர் ஷெரிப் தலைமையில் 77 -வது சுதந்திர தினம் கொடியேற்றம்
SDPI கட்சி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்ட தலைவர் ஜாஃபர் ஷெரிப் தலைமையில் 77 -வது சுதந்திர தினம் கொடியேற்றப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக AITUC காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்
தேரடி சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் கௌரவத் தலைவர் சையத் சிலார், மற்றும் ஜமாத் மூத்த நிர்வாகி இஸ்மாயில் ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கினார்கள்
SDPI கட்சி காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் தாதா பீர்
SDTU காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் (பொறுப்பு) தஸ்தகீர்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவர் சர்தார்
காஞ்சிபுரம் நகர செயலாளர் அன்புச் சகோதரர் ரஹ்மத் அலி
முசரவாக்கம் கிளையை சார்ந்த அன்பு சகோதரர் இம்தியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது
No comments
Thank you for your comments