தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தலைமை எஸ். ஆனந்த் மாவட்ட செயலாளர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ரமணி மாதர் சங்கம் சூரிய பாரதி வாலிபர் சங்கம் கே. செல்வம் மலைவாழ் மக்கள் சங்கம் என். சாரங்கன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இ. சங்கர் மாவட்ட க்குழு உறுப்பினர் கே. நேரு மாவட்ட செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி. சங்கர் மாவட்ட செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இ. முத்துக்குமார் சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments