Breaking News

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிக்கான கோப்பை அறிமுகம்


காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், செயின்ட் தாமஸ் மவுண்ட்டில், 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிக்கான கோப்பையை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.


No comments

Thank you for your comments