Breaking News

EB Shutdown : காக்களுர் துணைமின் நிலையப் பகுதியில் மின் விநியோகம் தடை அறிவிப்பு

திருவள்ளுர் :

திருவள்ளுர் கோட்டத்தை சார்ந்த 110 கி.வோ. காக்களுர் துணைமின் நிலையத்தில் 15.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை காக்களூர் ஹவுசிங் போர்டு, காக்களுர் தொழில்பேட்டை, காக்களூர் கிராமம், C.C.C.பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், எடைப்பாளையம், பெரும்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஓதப்பை, தண்ணீர்குளம், என்.ஜி.ஓ. நகர், அதனை ஓட்டியுள்ள பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவள்ளுர் மாவட்டம்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

No comments

Thank you for your comments