அரசு போக்குவரத்து பேருந்து நிலைய பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு
காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து பேருந்து நிலைய பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலைய அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டபட்ட ஓய்வறையினை அமைச்சர் தா.மோ.அன்பரசன். திறந்து வைத்தார்.
கடன் செயலி (LOAN APP) மோசடி
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் போக்குவரத்து துறை பொது மேலாளர் தட்ணாமூர்த்தி, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன். தொழிற்சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரவதனன், மண்டல தலைவர் சுதாகரன் பொதுச் செயலாளர் ரவி. துணைப் பொதுச் செயலாளர் தியாகராஜன்.ஹரிமுத்து. சதாசிவம். கேசவன். கலைக்குமார். குமாரசாமி. மணி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments