Breaking News

68வது மாபெரும் கபாடி போட்டியினை தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார் எம்‌.எஸ்.சுகுமார்

காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சியில் காஞ்சி அண்ணா செலக்ட் அணியினர் நடத்தும் மாநில அளவிலான 68வது மாபெரும் கபாடி போட்டியினை தலைமை செயற்குழு உறுப்பினர்  எம்‌.எஸ்.சுகுமார் அவர்கள் தொடங்கி வைத்து கபாடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது திருப்புட்குழி கிளை கழக செயலாளர் திரு. பார்த்தசாரதி,மாவட்ட பிரதிநிதி திரு.பி.என்.ரவி,மாவட்ட பொறியாளரணி தலைவர் திரு.எஸ்.தாஸ்,திரு.ஆடலரசு தினேஷ் பாபு உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 






No comments

Thank you for your comments