Breaking News

61 காவல் ஆளிநர்களுக்கு பணியிடமாற்றம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் காவல் ஆளிநர்களுக்கு பணியிடமாற்றம் வழங்கியது.




தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் 01.07.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் 3 ஆண்டுகள்  பணிமுடித்தவர்கள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணிமுடித்தவர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் புதிதாக பணிபுரிய விருப்பம் தெரிவித்த காவல் ஆளிநர்கள் உட்பட மொத்தம் 61 காவல் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை



No comments

Thank you for your comments