மின்சாரம் தாக்கி உயிர் இழந்த மணி குடும்பத்துக்கு ரூ-5லட்சம் காசோலை வழங்கினார் எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம் மின்சார வாரிய அலுவலகத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சி வி எம் பி எழிலரசன் BE.,BL.,MLA அவர்கள் நீர்வள்ளூர் பிரிவு கடந்த 2021 ஆம் ஆண்டில் சிங்காடிவாக்கம் மதுரா மேட்டூர் கிராமத்தை சேர்ந்த திரு. மணி என்பவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்து விட்டதால் இன்று 25.07.2023 இழப்பீட்டு தொகை ரூபாய் ஐந்து லட்சம் மட்டும் காசோலை திருமதி.M.சாந்தி க/பெ.மணி அவர்களிடம் வழங்கினார். உடன் EE,AD,AE ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments