காஞ்சிபுரம் வர்த்தக சங்கம் சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
காஞ்சிபுரம் வர்த்தக சங்கம் சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி சங்கத் தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாமல்ல நகர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக சங்க கட்டிட வழக்கத்தில் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி புஷ்பங்கள் தூவி சங்கத் தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது
இதில் முன்னாள் தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள். உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி புஷ்பங்கள் தூவி அஞ்சலி செலுத்தினர் காஞ்சிபுரத்தில் வர்த்தக சங்கம் சார்பில் முதல் முதலாக அஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.jpeg)
No comments
Thank you for your comments