Breaking News

கீழ்கதிர்பூர் ஊராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டட பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


உடன் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் நா.மா.கனிமொழி, மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர்.







No comments

Thank you for your comments