Breaking News

இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் யோகா பயிற்சி


உலக யோகா தினத்தையொட்டி பெரிய காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் காஞ்சிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தொண்டை மண்டல தவ மையம் சார்பில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஏ .ராஜாராம் அவர்கள் தலைமையில் துணை மண்டல மேலாளர் நா. சங்கர் அவர்கள் முன்னிலையில்  இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 25க்கும் மேற்பட்டோருக்கு காஞ்சிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தொண்டை மண்டல தவ மையம் பேராசிரியர் பா.சந்திரா அவர்கள் தலைமையில் தொண்டை மண்டல தவ மையம் அன்பர்கள் இவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை





No comments

Thank you for your comments