கிக் பாக்ஸிங் போட்டியில் 41 தங்கம் 12 வெள்ளி 18 வெண்கல பதக்கங்களை வென்றனர் ஒன் மேன் மாஸ்டர் அகாடமி வீரர் வீராங்கனைகள்
செங்கல்பட்டு மாவட்டம் மேல் கோட்டையூர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் ஒன் மேன் மாஸ்டர் அகாடமியில் இருந்து 47 வீரர் வீராங்கனைகள் கிக் பாக்ஸிங்யில் பல்வேறு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்டு 41 தங்கம் 12 வெள்ளி 18 வெண்கல பதக்கங்களை வென்றனர்
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்


No comments
Thank you for your comments