Breaking News

காஞ்சிபுரம் பத்திரிகையாளர் சங்கத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...

காஞ்சிபுரம் பத்திரிகையாளர் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இதில் புதிய உறுப்பினர்கள் நியமனம் தலைவர் ஆர்,ரத்தினகோசவன்,(தினகரன்) செயலாளர் சு. பாஸ்கரன்,(வேந்தர் டி. வி) பொருளாளர் கே. கே. தன்ராஜ்,  (தந்தி டிவி) துணைத் தலைவர் இ. ஜாபர், (கால சக்கரம் நாளிதழ்)இணை செயலாளர்கள் எஸ். ஞானம்,(தினமலர் நாளிதழ்) மா. கார்த்திக்கேயன் (நியூஸ் 7 டி.வி) சட்ட ஆலோசகர் ஆர் கே.சுந்தர் (மாலை மலர் நாளிதழ்)  சங்க கௌரவத் தலைவர் பா. கதிரவன் (விடுதலை நாளிதழ்) செயற்குழு உறுப்பினர்கள் ஆ. முருகன் (மாலை யுகம் நாளிதழ்) டி.சுந்தர்,(மாலைசுடர் நாளிதழ்) வி. வெங்கடேசன், (நமது எம் ஜி ஆர் நாளிதழ்) 

வே.தினேஷ்,( வின் டி. வி) எஸ்.ரவிசந்திரன்( வசந் டிவி) வே.ஸ்ரீராம்,(பாலிமர் டிவி) பி. எஸ். சேஷாத்திரி (ஈ நாடு நாளிதழ்) சந்திரசேகர்,(நியூஸ் 18 டிவி) மோ. விஜயன்  (மாலை முரசு டிவி)மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments