காஞ்சி மாவட்டத்தில்.. 18.05.2023 அன்று மின் தடை அறிவிப்பு
மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV & 11 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.05.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை சரோஜினி நகர், ராஜீவ்காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், BVL நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம், ஆதிகேசவ பெருமாள் நகர், தெரசாபுரம், போந்தூர், தத்தனூர், கடுவஞ்சேரி, வளத்தாஞ்சேரி, குண்டுபேரம்பேடு மற்றும் கண்ணந்தாங்கல் ஆகியவை இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்பதை திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments