பூந்தமல்லி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான ஒலிம்பியாட் தரம்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பூந்தமல்லியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
முதல் பரிசு (Lenova tap), இதை தொடர்ந்து இன்னும் பல மாணவர்கள் இரண்டாம், மூன்றாம் , நான்காம், ஐந்தாம் பரிசுகளையும் மற்றும் ஆறுதல் பரிசுகளையும், தங்க பதக்கங்களையும், தகுதி சான்றிதழ்களையும் வென்று சாதனை படைத்து உள்ளனர் .
பாட வாரியாக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். MTSO-41, STS0-43, ETSO-29 GTSO-18, ATSO-7 என்று அனைத்து பாடங்களிலும் 138 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் தமிழ்நாடு செயல் தலைவர் ஹரிபாபு (TAMILNADU HEAD OF OPERATION), பள்ளயின் துணை பொது மேலாளர் ஸ்ரீனிவாசலு (AGM), பள்ளயின் முதல்வர் பிரியதர்ஷினி (PRINCIPAL), பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

No comments
Thank you for your comments