சுயஉதவிக் குழுவினர்களுக்கான பயிற்சி கூட்டம்... ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடிகுமார் தலைமையில் நடைபெற்றது
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடிகுமார் தலைமையில் நடைபெற்ற வட்டார நாற்றங்கால்கள், முருங்கை நாற்றங்கால்கள், பழமர நாற்றங்கால் வளர்ப்பு தொடர்பான வேளாண்மை துறை, வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அலுவலர்கள் ஊராட்சி அலவிளான கூட்டமைப்பு சுயஉதவிக் குழுவினர்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments
Thank you for your comments