உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்... ஆட்சியர் பங்கேற்பு..
இன்று (22-03-23) காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் கருவேப்பம்பூண்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்திஇ .ஆ.ப அவர்கள் கலந்து கொண்டார்கள்.
உடன் ஒன்றிய குழு தலைவர் திருமதி.ஹேமலதா ஞானசேகரன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளனர்.

No comments
Thank you for your comments