இன்று (16-03-2023) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யாஉள்ளார்.
No comments
Thank you for your comments