Breaking News

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் திமுக 18 வது வார்டில் தமிழக முதல்வர் பிறந்த நாளை ஒட்டி அறுசுவை உணவு வழங்கும் விழா மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.  

காஞ்சிபுரம் நகர திமுக சார்பில் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் தலைமையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அறுசுவை வழங்கும் விழா.மரக்கன்றுகள் வழங்கும் விழா. மர கன்றுகள் நடும்விழா.  மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது 


அந்த வகையில் இன்று 18 வது வார்டுக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் தலைமையில் அறுசுவை உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. 


இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன் மாநகராட்சி மன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே ஆறுமுகம். மாநகர துணை செயலாளர் முத்துச்செல்வம் ஜெகநாதன். நிர்மலா. பொருளாளர் சுப்பராயன். பகுதி செயலாளர் கே.திலகர்.சந்துரு தசரதன். வெங்கடேசன். பதினெட்டாவது வட்ட செயலாளர் சம்பத் இளைஞர்கள் அணி செயலாளர் மனோஜ் குமார். மற்றும் சரவணன். 

🔥 Also Read : என்ஜேயூ தலைவர் டாக்டர் கா.குமார் செய்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை

ரமேஷ். வினோத்குமார். சாந்தகுமார் சூர்யா. செந்தில் மாமன்ற உறுப்பினர் இலக்கிய சுகுமார் மகளிர் அணி நிர்வாகிகள் விஜயா கீதா. விஜயா ரவி விஜயலட்சுமி. தனலட்சுமி . மாணவரணி நிர்வாகிகள் சூர்யா சா. சாருகேஷ் பிரபு கார்த்திக்.சூரியா.உள்ளிட்ட மாநகர நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை 18 வது வட்ட நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக செய்தனர்

No comments

Thank you for your comments