செயின் பறித்த குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு..
காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலெக்டர் ஆபீஸ் காந்திநகர் ஐஓபி பேங்க் அருகில் கடந்த 15.1.2023-ம் தேதி குணசுந்தரி வயது 65 w/o பாலகிருஷ்ணன், சிங்கப்பெருமாள் கோவில் தெரு, காஞ்சிபுரம் என்ற நபரிடம் செயின் பறித்த குற்றவாளி கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
;வாசுதேவன் (வயது 27), S/o நீலகண்டன், எல்லையம்மன் கோவில் தெரு, திருப்பருத்திகுன்றம் கிராமம், காஞ்சிபுரம் என்பவரை கைது செய்யப்பட்டனர். மேலும் நகை மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில், இவ் வழக்கில் புலன் விசாரணை செய்து எதிரியை கைது செய்ய பணிபுரிந்தவர்களின் விவரம்
காஞ்சி தாலுகா காவல் நிலையத்தை சேர்ந்த திரு. பேசில் பிரேம் ஆனந்த், காவல் ஆய்வாளர்
திரு. துளசி, காவல் உதவி ஆய்வாளர்
திரு. அருண், உதவி ஆய்வாளர் (பயிற்சி)
திருநாகராஜ், முதல் நிலை காவலர்
திரு மதிவாணன், காவலர்


No comments
Thank you for your comments