Breaking News

ஆருரான் சர்க்கரை ஆலை, கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு பணபாக்கி வழங்கிட வலியுறுத்தி ஆர்பாட்டம்

தஞ்சாவூர் ஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு பணபாக்கி ரூபாய் 112 கோடி பணம்  வழங்கிட மாறும்  ஆலை நிர்வாகம்  விவசாயிகள் பெயரில் 200 கோடி வங்கியில் விவசாயிகளுக்கு தெரியாமல் கடன் வாங்கியாதை ஆலை நிர்வாகம் ஏற்குமாறு,  விவசாயிகள் வங்கி கடன் பிடித்தம் செய்த பணம் 50 கோடி விவசாயிகளுக்கு திருப்பி தறும்மாறும், ஆலைமுண் 52 நாட்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பிரச்சினை தமிழ்நாடு அரசு தலையிடும் மாறு ஆதரவு ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.


தலைமை சாரங்கன்,  கே. நேரு, செல்வம், தனபால், ஆனந்தன், சுகுமார், வசந்தா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்





முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

No comments

Thank you for your comments