ஏகனாம்பேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் பங்கேற்பு
இன்று (26.01.2023) குடியரசு தின விழா முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
உடன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்

No comments
Thank you for your comments