பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் நெய்வேலிபொன். நாகப்பனாரின்பிறந்த தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை
விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் மாநில அமைப்பாளர் நெய்வேலிபொன். நாகப்பனாரின்பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில்பகுஜன் சமாஜ் கட்சியின்மறைந்த முன்னாள் மாநில அமைப்பாளர் நெய்வேலி பொன். நாகப்பனாரின் 73வதுபிறந்தநாள் தினத்தை முன்னிட்டு பாபாசாகேப் அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்து முழுக்கங்களிட்டு
நெய்வேலி பொன். நாகப்பனார்திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தொகுதி தலைவர் லட்சுமணன் தலைமையில்,ஜெயபிரகாஷ் புஷ்பராஜ் அசோகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட் செல்வன்,மாவட்டத் தலைவர் அய்யா சாமி புஷ்பராஜ் ,சுப்பிரமணியன் சுதாகர்,முன்னிலையில் நடைபெற்றஇந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில்,மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments