Breaking News

குடியரசு நாள் அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

தொரவலூர் முகாம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அருகில் ஜனவரி 26 அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் அதுவே குடியரசு நாள் அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு..


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொரவலூர் முகாம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அருகில் ஜனவரி 26 அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் அதுவே குடியரசு நாள் அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் நடைபெற்றது

இதில் ஒன்றிய துணை செயலாளர் தென்றல் சுரேஷ் விஜய் சிவக்குமார் பார்த்திபன் வினோத்குமார் விக்னேஷ் வில்லாளன் வல்லரசு மணிகண்டன் சிலம்பரசன் சுரேந்திரன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

No comments

Thank you for your comments