குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான ரஞ்சித்(26) த/பெ.பழனி, எண்.13/44A, டாக்டர் அம்பேத்கர் நகர், பழைய ரயில்வே ரோடு, காஞ்சிபுரம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று (05.01.2023) உத்தரவு பிறப்பித்தார்.

No comments
Thank you for your comments