Breaking News

இந்தி திணிப்பு எதிராக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் அரங்க கூட்டம்

விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் இந்தி திணிப்பு மற்றும் 10% இட ஒதுக்கீட்டை முறியடிப்போம் என்கிற அரங்க கூட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில்கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டபுரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பில் இந்திய திணைப்பு மற்றும் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை முறியடிப்போம் என்கிற தலைப்பில் அரங்க பூக்கம் நடைபெற்றது.




பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவது- முதல்வர் ஆவேசம்


பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு


🖱 ரபேல் வாட்ச் விவகாரம்..நாம் போட்டுள்ள சட்டை, வேட்டி, காரை பற்றியெல்லாம் பேசி வருகிறார்கள்-அண்ணாமலை



🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை

மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் அன்பு, முன்னாள் கல்லூரி முதல்வர் சிவக்குமார், மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் ராஜு ஆகியோர் உரையாற்றினர் அமைப்பு குழு உறுப்பினர் பால்ராஜ் நன்றி கூறினார்

இந்த அரங்க கூட்டத்தில்பள்ளி மாணவர் தானேஇயற்றியஇந்தி வேண்டாம் என்ற பாடலை பாடினார்  இதில் கடலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments