காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த கனரக லாரி கவிழ்ந்து விபத்து
- காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த கனரக லாரி கவிழ்ந்து விபத்து
- ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
- இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் லாரியை தூக்கி அப்புறப்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் அரக்கோணத்தில் இருந்து 30 டன் சிமெண்டினை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த கனரக லாரியானது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிந்தது விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.
இதனையெடுத்து அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் லாரியினுள் சிக்கியிருந்த ஓட்டுநரை லேசான காயத்துடன் லாரி ஓட்டுநரை பத்திரமாக மீட்டிருக்கின்றனர்
இந்த விபத்தினால் காஞ்சிபுரம்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்றன.இதனையெடுத்து விபத்துக்குள்ளான லாரியை இரண்டு ராட்சச கிரேன் மூலம் லாரியை தூக்கம் முயற்சியில் ஈடுபட்டு ஓரம் கட்டப்பட்டது.
இதனையெடுத்து போக்குவனத்தினை பொதுமக்களே சீர் செய்து போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினர்.
பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவது- முதல்வர் ஆவேசம் பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்... நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு 🖱 ரபேல் வாட்ச் விவகாரம்..நாம் போட்டுள்ள சட்டை, வேட்டி, காரை பற்றியெல்லாம் பேசி வருகிறார்கள்-அண்ணாமலை |
காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் தீடிரென நிகழ்ந்த இந்த விபத்தினால் சுமார் 1மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்தில் பாதிப்பானது ஏற்பட்டது.

.jpg)

No comments
Thank you for your comments