Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி  காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  குற்ற  சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர  பதிவேடு குற்றவாளி பிரசாந்த் (எ) கரி பிரசாந்த் (24) த/பெ. லட்சுமணன், பல்லவர் மேடு மேற்கு, காஞ்சிபுரம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று (13.01.2023) உத்தரவு பிறப்பித்தார்.






No comments

Thank you for your comments