Breaking News

Hoteliers Association சார்பாக வெள்ள கோலம் Crematorium Project-க்காக ரூபாய் 5 லட்சம் காசோலை வழங்கல்

காஞ்சிபுரம்  Hoteliers Association சார்பாக  வெள்ள கோலம் Crematorium Project-க்காக ரூபாய் 5 லட்சம் காசோலை வணக்கத்திற்குரிய காஞ்சிபுரம் மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஹோட்டல் இயர்ஸ் அசோசியேசன் தலைவர் A.பன்னீர்செல்வம் செயலாளர் G.முருகேஷ் பொருளாளர் ஹரிகரன்  தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் வழங்கப்பட்டது.



இதில் பங்காளித்த அனைத்து  ஹோட்டல் இயர்ஸ் உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் நன்றி தெரிவித்தனர்

No comments

Thank you for your comments