சட்ட மாமேதை டாக்டர் B.R.அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
சட்ட மாமேதை டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மாநகர செயலாளர் தமிழ்செல்வன், மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட பொருலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், பகுதி கழக செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி, வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாநகர பொருலாளர் சுதா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



No comments
Thank you for your comments