அண்ணா நகர் பகுதி நேர நியாய விலை கடையை துவக்கி வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனேரிகுப்பாம் ஊராட்சி அண்ணா நகர் பகுதி நேர நியாய விலை கடையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவிஎம்பி.எழிலரசன் அவர்கள் துவக்கி வைத்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார் அவர்கள் கலந்துகொண்டார்...
இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் திருமதி.மலர்கொடி குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.பி.எம்.குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் திரு.டி.ராம்பிரசாத், திருமதி.ஆதிலட்சுமி ரவி, தூசி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் திரு.ஆ.சசிகுமார், ஒன்றிய அவைத்தலைவர் திரு.மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் திரு.எஸ்.வி.ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு





No comments
Thank you for your comments