Breaking News

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் இனியரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் MLA கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்-திமுகவில் பொது செயலாளராக மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட முழுவதும் கிளைகள்,ஒன்றியங்கள்,நகரங்ள்,பேரூர்கள் தோறும் கொண்டாட வேண்டும் எனவும் காஞ்சிபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதியில் டிசம்பர் 16 அன்று நடைபெறயிருக்கும் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்திட வேண்டும் எனவும் கழக ஆக்கப்பணிகள் குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம்,மாவட்ட துணை செயலாளர்கள் கோகுலக்கண்ணன்,மலர்விழி குமார்,சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், நாராயணன், நாகன், காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சிகாமணி, சுந்தரமூர்த்தி, சசிகுமார், மாநகர செயலாளர் தமிழ்செல்வன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துர் மாலிக், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், டி.குமார்,சேகர், குமணன், பி.எம்.குமார், தம்பு, சரவணன், எம்.எஸ்.பாபு, சிற்றரசு, பொன்.சிவகுமார், ஏழுமலை, சத்தியசாய், கண்ணன், நகர செயலாளர் மதுராந்தகம் குமார்,பேரூர் செயலாளர்கள் பாண்டியன், பாரிவள்ளல், மோகன்தாஸ், மாநில அணிகளின் நிர்வாகிகள் வி.எஸ்.இராமகிருஷ்ணன், சுகுமார், சுந்தரவரதன், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர்,தசரதன், வெங்கடேசன், மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், பொருலாளர் சுதா, துணை செயலாளர் முத்துசெல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

No comments

Thank you for your comments