Breaking News

காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்ற சென்னையை சேர்ந்த திருமதி அமுதசுகந்தி

நியூசிலாந்தில் ஆக்லாந்தில் நவம்பர் 27 தேதி முதல் டிசம்பர் 4 தேதி வரை நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் சென்னை மாங்காட்டை சேர்ந்த திருமதி அமுதசுகந்தி பாபு அவர்கள் 69 கிலோ மாஸ்டர்-1, எடை பிரிவில் எக்யூப்ட் பவர்லிப்டிங், எக்யூப்ட் பொன்ச் பிரஸ் மற்றும் கிளாசிக் பென்ச்பிரஸ் ஆகிய போட்டிகளில் கலந்துக்கொண்டு 5 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 சிறந்த லிஃப்டர் விருதுகளைப் பெற்றார்.



இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

No comments

Thank you for your comments