Breaking News

மாராத்தான் போட்டியில் வெற்ற பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் டிஜிபி சைலேந்திர பாபு

வாக்கரு கோயம்புத்தூர் மாராத்தான் 2022. மூன்று பிரிவுகளில் 16,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாராத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன்,  மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்  ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டாக்டர் சி.சைலேந்திர பாபு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 









No comments

Thank you for your comments